ஆசிய போட்டிகளுக்கு தயாராக மணிப்பூரில் இருந்து 15 வீரர்கள் தமிழகம் வருகை..!
மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலால் பயிற்சி மேற்கொள்ள வசதியாக அம்மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகம் வருகை புரிந்துள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மணிப்பூரை சேர்ந்த 15 வீரர்கள் தமிழகம் வருகை தந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





