ஆசிய போட்டிகளுக்கு தயாராக மணிப்பூரில் இருந்து 15 வீரர்கள் தமிழகம் வருகை..!
மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலால் பயிற்சி மேற்கொள்ள வசதியாக அம்மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகம் வருகை புரிந்துள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மணிப்பூரை...





