தொழுகையின் போது இடிந்து விழுந்த மசூதி.. ஏழு பேர் உயிரிழப்பு..!
நைஜீரியாவில் தொழுகையின் போது மசூதி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். கரீனாவில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை செய்த போது மசூதியில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது மீட்பப்படுகிறார்.
சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





