--- --:--:-- --

அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

1

திமுகவினரை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அதிமுகவை தொட்டால் கெட்டுவிடுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விமர்சனங்களுக்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon