--- --:--:-- --

ஒரு தலை காதல்.. தட்டி கேட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அரிவாள் வெட்டு..!

8

சென்னை பம்மலில் ஒருதலை காதலை தட்டி கேட்ட பெண்ணின் குடும்பத்தாரை அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

 

இதை எதிர்த்து அந்த பெண்ணின் அத்தையிடம் அவனது வீட்டிற்கு சென்று தகராறு செய்த செல்வகுமார் வீட்டிலிருந்த மற்ற இரண்டு பேரையும் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இந்த புகாரில் செல்வகுமாரையும் அவருடன் சென்ற அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon