--- --:--:-- --

வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் வேலையை காட்டிய விஏஓ அதிரடியாக கைது..!

7

ரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேலை வாங்கி தருவதாக கோரி பெண்ணிடம் அத்து மீறிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

 

விஏஓ ஆக பணியாற்றி வந்த முருகேசன் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது சான்றிதழ்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அப்பொழுது பீரோவில் இருந்து சான்றிதழ்களை எடுத்து வர வீட்டிற்குள் சென்ற அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக முருகன் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் விஏஓ முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon