சென்னையில் வானத்தில் பறந்த தட்டுகள்..!
சென்னை அருகே வானில் பறக்கும் மர்ம பொருள் காணப்பட்டதை தொடர்ந்து வேற்றுகிரக வாசிகள் வந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விண்வெளி அறிவியலில் அதிகம் பேசப்படும் ஏலியன் எனப்படும் வேற்று கிரகவாசிகள் உள்ளனரா இல்லையா என்ற கேள்வி விடை இல்லாமல் தொடர்கிறது.
வானில் பறக்கும் தட்டுகள் காணப்படும் நேரங்களில் எல்லாம் அது வேற்று கிரகவாசிகள் பயணிக்கும் தட்டுகள் என பேச்சும் நிலவுகிறது. வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் மூழ்கி இருக்கும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையாக பெண்களை வேற்றுகிரக வாசிகள் இருப்பதாக விளக்கும் எந்த தெளிவான அறிகுறிகளும் இல்லை என்றாலும் அந்த கூற்றை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது என ட்விஸ்ட் வைக்கின்றனர்.





