போதையில் காரை இயக்கிய பெண்.. நடந்த விபரீதம்..!
விசாகப்பட்டினத்தில் போதையில் காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை இடித்து தள்ளி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பார் ஒன்றில் மது அருந்திவிட்டு தனது இனோவா காரில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் ஏற்படுத்திய இந்த விபத்தில் கார்கள் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 8 வாகனங்கள் சேதமடைந்தன. அவர் கார் ஓட்டிய விபத்தை ஏற்படுத்தியது கண்டு பாதசாரிகளும் அச்சம் அடைந்தனர்.






