காமராஜர் பிறந்த நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
பெருந்தலைவர் காமராஜரை 126 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார்.
காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக வழங்கப்பட்ட 740 புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார். முதல்வர் நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழா நடத்தப்பட்டது.






