ஸ்ரத்தா கொலை பாணியில் மீண்டும் படுகொலை..!
பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட ஸ்வேதா கொலை வழக்கை போல டெல்லியில் மற்றொரு கொலை நடந்துள்ளது. டெல்லி ஷ்ரத்தா கொலை போல காலனி மேம்பாலம் அருகே பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிதறி கிடந்த பாகங்களை கைப்பற்றினர். கொல்லப்பட்ட பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த மே மாதம் ஸ்வேதா என்ற பெண்ணை அவருடைய காதலன் கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மற்றொரு கொலை நடந்திருப்பது டெல்லி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





