--- --:--:-- --

ரூபாய் 50,000 கோடியில் நலத்திட்டங்கள்.. பிரதமர் மோடியின் அடுத்த நகர்வு..!

8

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் நான்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி ஜூலை ஏழாம் தேதி சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். இதை தொடர்ந்து ஜூலை 8ம் தேதி தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்கிறார்.

 

Right Menu Icon