காட்டுப்பன்றிகள் வேட்டை.. நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே ராஜா நகர் கிராமத்தில் அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி காட்டு பன்றிகளை வேட்டையாடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





