காபியில் குளிக்கும் காஜல் அகர்வால்..!
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகிறார். அவர் சினிமாவை விட்டு விலகுகிறார் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை இல்லை என அவர் விளக்கம் கொடுத்து இருந்தார்.
தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தற்போது காஜல் அகர்வால் காபியில் குளிக்கும் எடிட்டிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.






