பள்ளிகள் திறப்பு..சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கூடுதலாக பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





