--- --:--:-- --

அம்மாவை கட்டையால் தாக்கி கொன்ற கொடூர மகன்..!

8

ர்நாடகாவில் நீண்ட நேரம் தூங்கிய அம்மாவை கொடூர மகன் கட்டையால் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவரின் மகன் நாகராஜன்.

 

இவவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நாகராஜன் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் மது அருந்தி விட்டு நாகராஜ் தாய் தந்தையிடம் தகராறு ஈடுபட்டுள்ளார்.

 

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் காலையில் விழுந்திருந்த நாகராஜ் நீண்ட நேரம் தூங்கி கொண்டு இருந்த பெற்றோரை கண்டு ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon