--- --:--:-- --

திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கவிழ்ந்த பேருந்து..!

7

ப்கானிஸ்தான் நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபொழுது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 25 பேர் அண்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது மலை பாங்கான பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த ஒன்பது குழந்தைகள் உட்பட 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Right Menu Icon