--- --:--:-- --

சிதம்பரம் குழந்தை திருமண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான வீடியோவால் அதிர்ச்சி..!

1

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் திருமண கோலத்தில் கையில் மாங்கல்யத்துடன் சிறுவன் ஒருவன் இருக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

தற்பொழுது வீடியோ வெளியாகி உள்ளதால் விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon