சிதம்பரம் குழந்தை திருமண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான வீடியோவால் அதிர்ச்சி..!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சிதம்பரம்...





