--- --:--:-- --

பெண்ணை கொன்று உடலை கடித்து சாப்பிட்ட சைக்கோ இளைஞன்..!

7

பெண்ணை அடித்துக் கொன்று சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் 60 வயதான சாந்தி தேவி ஆரம்பித்து கொண்டு இருந்தால் அப்பொழுது ஒரு நபர் சாதிய தேதியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார் பின்னர் மூதாட்டியின் சதையை சாப்பிட்டுள்ளார்.

 

வழக்கத்திற்கு மாறாக ஜாம்பி போன்று இருந்ததால் உள்ளூர் வாசிகள் அவரை பிடித்து அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மறுநாள் மாற்றப்பட்டார். அவர் மருத்துவமனையில் தனி சிறையில் வைக்கப்பட்டார்.

 

முதற்கட்ட பரிசோதனையில் அவர் வெறிநாய்க்கடி வைரஸ் அல்லது ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon