30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம்.. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி..!
மத்திய அமெரிக்க நாடான ஃப்ளோரிடா நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு பயணத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. மெக்சிகோவுக்கு மேல் 30 ஆயிரம் மடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு நடுவானில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
இடைத்தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தில் மெக்சிகோவில் உள்ள டேங்கில் விமான நிலையத்தில் தரையிறக்கினார். மருத்துவ உதவி குழுவினர் விமானத்தில் ஏறி அந்த பெண்ணையும் குழந்தையையும் பத்திரமாக இறங்கிச் செல்ல பயணிகள் வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்.
மெக்சிகோ வான் தளத்தில் குழந்தை பிறந்ததாலும், விமானம் மெக்சிகோவில் தரை இயங்கியதாலும் அந்த குழந்தை மெக்ஸிகோ குடியுரிமை பெற தகுதி பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





