டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்..!
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





