--- --:--:-- --

முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..!

2

நெல்லை மாவட்டம் பணகுடிக்க அருகே முட்டை ஏற்றி வந்த சிற்றுந்து விபத்தில் சிக்கியதால் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் வழிந்து ஓடியது. நாமக்கலில் இருந்து முட்டை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சிற்றுண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது தெற்கு வலியூர் நான்கு வழிச்சாலை அருகே வந்த பொழுது சிற்றுந்து பின்பக்க டயர் வெடித்து விபத்திற்கு உள்ளானது. இதில் நிலைகுலைந்து சிற்றுந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இதனால் டெம்போவில் இருந்த முப்பதாயிரம் முட்டைகளும் உடைந்தன.

 

Right Menu Icon