தண்டவாளம் மோசமான நிலை..! வந்தே பாரத் ரயிலின் நிலைமை..!
தண்டவாளம் மோசமான நிலையில் இருப்பதால் வந்தே பாரத் ரயில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களில் வேகம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ளார். ரயில்வே அதிகாரிகள் வந்தே வாரத்தில் 180 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டவை. அவற்றில் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கிலோமீட்டர் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தண்டவாளத்தின் நிலை மோசமாக இருப்பதால் வந்தே பாரத் ரயில் மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன என விளக்கம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





