--- --:--:-- --

தமன்னாவுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

9

instagramல் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து சில நாட்களுக்கு முன்னால் வீடியோவை வெளியிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தொடர்ந்து வீடியோவை வெளியிட்ட வினோதினி என்ற தமன்னாவை போலீசார் தேடி வந்தனர்.

 

இவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வினோதினி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வினோதினிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

 

மேலும் போலீசார் வினோதினியை கைது செய்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி வினோதினியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். வினோதினி என்ற தமன்னா ஆறு மாத கர்ப்பம் என்றும் ஜாமின் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

தமன்னா மறு உத்தரவு வரும் வரை தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டி நிபந்தனை வழங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon