--- --:--:-- --

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000.. வெளியான புதிய தகவல்..!

10

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். மேலும் கோட்டூர் ஆவாரம் பட்டியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவை கூட்ட தொடரிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon