--- --:--:-- --

சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல்..!

1

மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு ஏழு நாள் அமலாக்கத்துறை காவல் விடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon