--- --:--:-- --

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து..பெண் காயம்..!

2

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சா விளக்கப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார். பட்டாசு ஆலையில் வழக்கம்போல் 96 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது தீ விபத்து ஏற்பட்டது.

 

விபத்தில் காயம் அடைந்த முத்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon