--- --:--:-- --

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம்..!

5

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்டு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 112 கோடியே 202 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

நிவாரண உதவி தொடர்புடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon