மக்கள் வாக்களித்தால் ஸ்டாலின் பிரதமராக வரலாம் : குஷ்பு
மக்கள் வாக்களித்தால் ஸ்டாலின் பிரதமராக வரலாம் என குஷ்பு தெரிவித்துள்ளார். பிரதமர் ஆசை இருந்தால் முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக பிரதமராகவும் முதல்வராகவோ வரலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





