7 வயது சிறுவனுடன் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்கள்..!
ஆந்திராவில் நள்ளிரவில் 7 வயது சிறுவனுடன் ஏடிஎம் மையத்திற்கு சென்ற முகமூடி கொள்ளையர்கள் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முன்று சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 7 வயது சிறுவனுடன் ஏடிஎம்மில் நுழைந்து கொள்ளையர்களால் ஏடிஎம் மூடியை மட்டுமே உடைக்க முடிந்தது. இதன் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





