--- --:--:-- --

ஈரோட்டில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு..!

26

ரோட்டில் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சசிமுகம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

 

இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சித்தோடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 600 காவல் துறையினரும் முக்கிய இடங்களில் 750 க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக எஸ் பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon