--- --:--:-- --

சூட்டிங் ஸ்பாட்டுக்குள் தறிக்கிட்டு வந்த ட்ரக்கால் விபத்து..!

5

திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் அஞ்சலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து குறித்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

அந்த வீடியோவில் ஸ்டுடியோ செட்டுக்குள் ஒரு பெரிய ட்ராக் நுழைந்து கட்டுப்பாட்டை இழந்து தறிக்கிட்டு வருகிறது, ட்ரக்கின் திடீர் நகர்வை எதிர்பாக்காத பணியாளர்கள் பீதி அடைந்து உயிரை காப்பாற்ற ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் கூட காயமடைவில்லை என்று படக்குழு தெரிவித்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்காக பட குழு வெளியிட்ட போலி விபத்து வீடியோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Right Menu Icon