--- --:--:-- --

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்..!

3

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஒன்பது லட்சம் ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள நான்கு உண்டியலில் செலுத்தப்பட்டுள்ள காணிக்கை எண்ணப்பட்டன.

 

அதில் 9,13,000 பணமும், 134 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர். வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.

 

Right Menu Icon