புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்..!
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஒன்பது லட்சம் ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள நான்கு உண்டியலில் செலுத்தப்பட்டுள்ள...






