--- --:--:-- --

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து உதயநிதி ஸ்டாலின் தகவல்..!

7

ரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மதுரை செங்கலை கையில் தூக்கி உள்ளார். ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பெரியாரின் பேரனுக்கு கலைஞரின் பேரன் ஓட்டு கேட்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

 

பாஜக அலுவலகம், கட்சி அலுவலகம் அல்ல பயிற்சி நிலையம் என தெரிவித்தார். அங்கு பயிற்சி பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

 

Right Menu Icon