பைக் டாக்ஸிக்கு திடீர் தடை..அரசு அதிரடி உத்தரவு..!
ரேப்பிடோ, ஓலா உள்ளிட்ட இரு சக்கர வாகன டேக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ரேப்பிடோ, ஓலா உள்ளிட்ட இருசக்கர வாகன டேக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் செயலிகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது எனவும், இதனை ஓட்டுனர் மீறினால் உரிமைத்தை மூன்று மாதங்களுக்கு இலக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





