--- --:--:-- --

இடைத்தேர்தலை உடனே நிறுத்த வேண்டும் ஐகோர்ட்டில் அவசர மனு..!

6

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

 

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது. குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon