நூறாவது டெஸ்டில் கலந்து கொள்ளும் புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
நூறாவது டெஸ்டில் களம் இறங்கும் புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் தலைநகர் டெல்லியில் உள்ள ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்த டெஸ்டில் இந்திய வீரர் புஜாராவுக்கு டெஸ்ட் போட்டி மைல்கலை எட்டும் 11வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற உள்ளார். புஜாராவை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். எனவே நூறாவது டெஸ்டில் களமிறங்கும் புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புஜாரா சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் நூறாவது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்து எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





