கடற்கரையில் சிக்கிக் கொண்ட கார்..!
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஒருவர் காரில் சென்றுள்ளார். திடீர் என கார் மணலில் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பொதுவாக கடற்கரையில் காரை ஓட்டி செல்லாதே எனில் கூறினால் யாரும் கேட்பதில்லை. தொடர்ந்து இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





