ஏடிஎம் இயந்திரத்தில் பட்டாசு வெடித்து கொள்ளை முயற்சி..!
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் பட்டாசு வெடித்து கொள்ளையடிக்க முயற்சித்த செய்துள்ளார். உடனடியாக வங்கியின் கிளை மேலாளருக்கு அபாய ஒலி சென்றதையும் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் உடனடியாக சென்ற நிலையில் தப்பிச் சென்றுள்ளார். பெரும் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்ட நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பட்டாசு வெடிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





