--- --:--:-- --

லேசர் ஒளியால் ஆக்ரா கோட்டையில் திடீர் விரிசல்..!

6

ஜி 20 குழுவினரை வரவேற்க நடத்திய லேசர் ஒளி அமைப்பு நிகழ்ச்சியால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரோ கோட்டையில் உள்ள மேற்யில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

 

இதில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக வெளிநாடுகளை சேர்ந்த பலர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் ஆக்ரா கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க நாகரா கோட்டையில் ஜி20 குழுவினரை வரவேற்க நடத்திய லேசர் ஒளி அளவு அதிகமாக உள்ளதால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா கோட்டையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon