--- --:--:-- --

ஸ்டாலின் பிளாசன்ட் ஹோட்டலில் மின்கசிவு காரணமாக தீ விபத்து..!

4

சென்னை வாலாஜா சாலை ஸ்டாலின் பிளாசன்ட் ஹோட்டலில் மின் கசிவு காரணமாக தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக ஸ்டாலின் பிளாசன்ட் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon