--- --:--:-- --

டூவீலரில் 5 பேர் ஆபத்தான பயணம்..!

5

நாகை அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் குடும்ப குடும்பத்தினர் 5 பேரை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணித்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி, தாய், தந்தை, குழந்தை என ஐந்து பேரை ஏற்றுக்கொண்டு பயணித்துள்ளார்.

 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாவலர்கள் இதே போன்ற ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் அவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon