நாக்பூர் டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி..!
இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு சுருண்டது.
இந்த நிலையில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.





