--- --:--:-- --

சிலிண்டர் ரூ.200 ரூபாய்க்கு வழங்க வேண்டும்..!

8

நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 200 ரூபாய்க்கு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வலியுறுத்தியுள்ளார்.

 

மக்களவையில் பேசிய திமுகவின் வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வீராசாமி, நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் ஆண்டு வருமானம் 30000 ரூபாய்க்கும் கீழ் உள்ளதாக தெரிவித்தார்.

 

எனினும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 200 ரூபாய்க்கு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon