செயற்கை மாதவிடாய்..நாக்கினில் தங்க கட்டிகள்..!
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து சுமார் 582 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கொச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியின் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த பொழுது 582 கிராம் தங்கத்தை சானிடரி நாப்கினில் மறைத்து செயற்கையாக மாதவிடாய் போல் உருவாக்கி தங்கத்தை கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதேபோல இத்தாலியிலிருந்து வந்த பெண் பயணி ஒருவர் பையில் மூன்று வளைய வடிவில் மறைத்து கடத்திய 480 கிராம் தங்கத்தையும் சுபத்திரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





