--- --:--:-- --

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமி மீது மோதிய இருசக்கர வாகனம்..!

7

சிதம்பரத்தில் நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய ஐந்து வயது சிறுமி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளான காட்சிகள் cctv-யில் பதிவாகியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஐந்து வயது பள்ளி சிறுமியின் பின் சக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டதன் சிசிடிவி காட்சி வழியாக உள்ளது. சிதம்பரம் அருகே அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஐந்து வயது குழந்தை நேற்று மாலை பள்ளி முடிந்து தாத்தாவுடன் வீடு திரும்ப வேண்டும் என முயன்ற பொழுது சிறுமி மீது இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியது.

 

இதில் சிறுமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon