--- --:--:-- --

மீண்டும் ஓபிஎஸ் உடன் பொதுக்குழு நடத்த நீதிபதிகள் உத்தரவு..!

6

இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்ற மறுப்பதை ஏற்க முடியாது என்று இபிஎஸ் தரப்பு வாதம் எழுப்பியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த இடையீட்டு மனுவை தினேஷ், மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

 

தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை படித்து விட்டோம் என நீதிபதிகள் அறிவிப்பு.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon