--- --:--:-- --

ஓடும் பைக் பெட்ரோல் டேங்கில் தீ மூட்டி குளிர் காய்ந்த இளைஞர்..!

7

குளிரிலிருந்து காத்துக் கொள்ள தீ மூட்டி குளிர் காய்வது வழக்கம். ஆனால் ஒருவர் பைக்கில் செல்லும்போது தீமூட்டி குளிர் காய்கிறார். சில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்குக்காக உயிரை பணயம் வைக்கின்றனர்.

 

உயிருக்கு ஆபத்தான இந்த செயலை பார்த்து செய்யாமல் இருப்பதை அறிவார்ந்த செயலா இருக்கும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon