பள்ளத்தில் கவிழ்ந்த கார் மற்றும் ஆட்டோ..!
உதகை அருகே சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் நீலகிரி மாவட்டம் உதகை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று நட்சத்திர விடுதி அருகே அனுமதி கேட்பதற்காக வாயில் காவலரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக பின்னாடி நின்றது. எதிர்பாராத விதமாக பின்னுக்கு இழுத்த ஆட்டோ, கார் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் கார் மற்றும் ஆட்டோவில் இருந்த ஐந்து பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





